india பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு நமது நிருபர் பிப்ரவரி 8, 2022 அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.